Saturday, April 5, 2008

தலாய் லாமா

நேற்று வரை தலாய் லாமா என்றால் தற்போது ஊடகங்களில் காட்டப்படுபவரின் பெயர் என்றே நினைத்தேன். வலையில் மேய்ந்து கொண்டிருக்கும் போது தான் தலாய் லாமா என்பது அவர் வகிக்கும் பதவியின் பெயர் என்று தெரிந்தது. இன்னபிற விவரங்களுக்கு கீழே உள்ள சுட்டியைப் பார்க்கவும்.

http://en.wikipedia.org/wiki/Dalai_lama


அன்புடன்,
நாகை சங்கர்.

Wednesday, March 19, 2008

முதல் துளி

அனைவருக்கும் வணக்கம். தமிழ் பயில இந்த மணல்மேட்டை
துவக்கியிருக்கிறேன். இந்த பதிவை மணல்மேட்டின் முதல் மழைத்துளியாய் சமர்ப்பிக்கிறேன்.

அன்புடன்,
நாகை சங்கர்.
 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது